Home > செய்திகள் > விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது.  திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் சுமார் 2 ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். 

Leave a Reply