Home > செய்திகள் > விவசாயிகள் நாளை முதல் நெல்லைக் கொண்டு வந்து விற்று பணம் பெறலாம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

விவசாயிகள் நாளை முதல் நெல்லைக் கொண்டு வந்து விற்று பணம் பெறலாம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நாளை முதல் நெல்லைக் கொண்டு வந்து விற்று பணம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு வரும் போது முதலில் டோக்கன் தரப்படும் என கூறினார். டோக்கன்களில் உள்ள தேதியின்படி நெல்லைக் கொண்டு வந்து விவசாயிகள் பணம் பெறலாம் எனவும் கூறியுள்ளர்.

Leave a Reply