Home > செய்திகள் > புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு  பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக அதிகரித்துள்ளது. 1,445 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply