Home > செய்திகள் > 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

You may also like
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?
சிஎஸ்கே வீரர்கள்
பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
home of dhoni fan
தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்
சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Leave a Reply