Home > செய்திகள் > ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக அறியப்படும் சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக அறியப்படும் சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி

அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அரங்கில் தமிழர்களின் கை ஏற்கனவே பலமுறை ஓங்கி ஒலித்துள்ளது.

உலக அரங்கில் சாதித்து காட்டிய பல தமிழர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

சென்னையில் பிறந்து பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த இந்திரா நூயி முதல்

சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து காட்டிய சுந்தர் பிச்சை வரை பலரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த வரிசையில், உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் கை இன்று ஓங்கி உள்ளதை நிரூபிக்கும் விதமாக சில வரலாற்று சம்பவங்கள் இன்று நடைபெற்றுள்ளன.

You may also like
உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள்
உலகப்புகழ்பெற்ற போட்டோக்களின் கதைகள் – பகுதி-1
செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு
புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! கனிமொழி கடும் கண்டனம்
பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply