Home > செய்திகள் > பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயற்கின்றனர் எனவும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

You may also like
4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..
உச்சநீதிமன்ற
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்
தடையை மீறி கிராம சபைக் கூட்டம்

Leave a Reply