Home > செய்திகள் > தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூ,ர் தஞ்சையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாகி தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

You may also like
தமிழகம் முழுவதும் மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்

0 Response

  1. Pingback : காற்றழுத்த தாழ்வு - தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! - Puthiyamugam

Leave a Reply