Home > செய்திகள் > இன்று டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

இன்று டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

You may also like
உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்
திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை- கே.எஸ். அழகிரி
ஞானதேசிகன் உடல் இன்று தகனம்!

Leave a Reply