Home > செய்திகள் > அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சரின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

You may also like
முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவை
முதல்வர் தயார் மறைவு
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு
வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!

Leave a Reply