Home > செய்திகள் > தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,572 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம்
இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 9,846 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் 1367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம்1,741,43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply