Home > செய்திகள் > தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை ஊழியர்களுக்கும் 10 விழுகாடு போனஸ் கருணைத் தொகை வழங்கப்படும். சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவார்கள். போனஸ் பெற தகுதியான சம்பள உச்ச வரம்பு 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர சம்பள உச்ச வரம்பு ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,91,9775 தொழிலாளர்களுக்கு ரூ.210.48 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

You may also like
2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்
அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்
“7 பேர் விடுதலையில், ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – முதல்வர்
நவம்பர் 10, 11 தேதிகளில் முதல்வர் சுற்றுப் பயணம்

Leave a Reply