Home > செய்திகள் > அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

140க்கும் மேற்பட்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி எழுப்பிய நிலையில் மாணவர்களுக்கு ஆன்லை வழி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறிது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பி, ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரு நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரலாம். அரசு மற்றும்தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வராலாம், கொரொனொ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ளா பள்ளிகளுக்கு அவர்கள் செல்லலாம் என்று அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply