Home > செய்திகள் > ஐதராபாத் அணி சூப்பர் வெற்றி

ஐதராபாத் அணி சூப்பர் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வதுபோட்டியில்டெல்லிமற்றும்ஐதராபாத்அணிகள்மோதின. இதில் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியினர் இரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து, டெல்லிக்கு 220  ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய டெல்லி  அணியின் தடுப்புச் சுவராக இருந்த ஷிகர் தவான் ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் ரன்கள் எதுவுமின்றி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வரும் வீரர்களின் கையில் ஆட்டம் இருப்பதாக இருந்தநிலையில் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

இதனால் ரஷீத்கான் சுழலில் டெல்லி வீழ்ந்தது. ஐதராபாத் அணி 8 8ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

You may also like
இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து !
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத் அணி
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்

Leave a Reply