Home > அரசியல் > தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You may also like
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் : வரலாறு படைத்தது மு.க.ஸ்டாலின் அரசு!!
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

Leave a Reply