Home > செய்திகள் > கோழிக்கோடு விமான விபத்து – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்து – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து சம்பவத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply