Home > செய்திகள் > நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா மீதான நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like
உச்சநீதிமன்ற
‘மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி இடஒதுக்கீடு கிடையாது’
நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில நீட்தேர்வை ரத்து செய்வது எப்படி – மு.க.ஸ்டாலின் விளக்கம்

0 Response

  1. Pingback : தோனிக்கு ஆதரவாக வைரல் ஹேஷ்டேக் - Puthiyamugam

Leave a Reply