Home > செய்திகள் > மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 3 -வது ஆண்டாக நிரம்பியுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 3 -வது ஆண்டாக நிரம்பியுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 3 -வது ஆண்டாக நிரம்பியுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் வைகையாற்றில் வரும் நீர் பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு செல்கிறது.

தெப்பக்குளத்தில் 12 நாளில் 15 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like
நில அபகரிப்பு தடை சட்டத்தை நிறைவேற்ற மதுரை கிளை நீதிமன்றம்
இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!
வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் : ஆர்.பி.உதயகுமார்

Leave a Reply