Home > செய்திகள் > மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.38 அடியாகவும், நீர் இருப்பு 66.64 டிஎம்சியாகவும் உள்ளது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply