Home > செய்திகள் > காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கள் தெரிவித்துள்ளார்.

நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார் என்று கமல் தெரிவித்துள்ளார். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றி இருந்தோரையும் முன்னேற்றியவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.</p>&mdash; Rajinikanth (@rajinikanth) <a href=”https://twitter.com/rajinikanth/status/1299370205185896450?ref_src=twsrc%5Etfw”>August 28, 2020</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

You may also like
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?
நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்
அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!
இந்தியாவில் குடும்ப பரம்பரை ஜனநாயக ஆட்சிமுறைதான் தொடருமா? –

Leave a Reply