Home > செய்திகள் > நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (53 வயது) வடபழனியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like
தமிழ் முழக்கம் சாகுல்அமீது இறுதி சடங்கில் கதறிய சீமான்
வந்தேறிகள் எங்கிருந்து வந்தார்கள்? Who are the real tamil people?

Leave a Reply