Home > செய்திகள் > நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கலாச்சார நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

You may also like
நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை
தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்
செப்.14 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்

Leave a Reply