Home > செய்திகள் > அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் தாம் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டிரம்ப் உடனான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை பற்றி டிரம்ப்புடன் விவாதித்தேன். ஜி-7 மாநாடு, கொரோனா, உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் பற்றி விவாதித்தோம் எனவும் கூறினார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

You may also like
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
வாக்களிக்கும் முன் இதை படிங்க…
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா

Leave a Reply