Home > செய்திகள் > உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

அண்ணா பல்கலைக்கழக

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் சென்னை கிண்டியில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். பாரதி, மாணவர் அணி துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பாமத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

தமிழக அரசு ஒப்புதலின்றி எழுதிய அக்கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக்கழகத்தால் தானே வருடத்திற்கு ரூபாய் 314 கோடி, ஐந்து வருடத்திற்கான ரூபாய் 1,570 கோடியைத் திரட்டிக்கொள்ள இயலும் என்று கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை
இறுதியாண்டு தேர்வில் முறைகேடு
தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

Leave a Reply