Home > செய்திகள் > புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காவல்துறை, மீன்வளத்துறை கட்டுப்பாடுகளால் 10-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

You may also like
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொது முடக்கம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
14 மீனவர்கள் கைது
நாகை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Leave a Reply