Home > செய்திகள் > கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட வசந்தகுமார் இன்று மாலை உயிரிழந்தார். வசந்தகுமாரின் சேவை என்றென்றும் மனதில் நிற்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வசந்தகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

You may also like
காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்துள்ளார்.
எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின் உட்பட தலைவர்கள் இரங்கல்
நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி

Leave a Reply