Home > செய்திகள் > சென்னையில் 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – ரயில்வே அறிவிப்பு

சென்னையில் 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – ரயில்வே அறிவிப்பு

சென்னைக்கு ஏற்கெனவே அறிக்கப்பட மே 14,16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளஹ்டால் ரயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை ராஜ்தானி குளிர்சாதன ரயில்மூலம் கொரோனா தொற்று வாய்ப்பு உள்ளதால் பயனிகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.சென்னை ரயில்களில் வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

You may also like
விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ரயில்வே!!!
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம்
‘என்தோழி’- பெண்களுக்கான பாதுகாப்பு படை
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி
தீபாவளி, பொங்கல் முன்னிட்டு … வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

Leave a Reply