Home > செய்திகள் > 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

You may also like
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
வானவில் உருவாவது எப்படி?
சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?

Leave a Reply