Home > செய்திகள் > 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை
புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

Leave a Reply