Home > செய்திகள் > மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

You may also like
விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முதல்வர் எடப்பாடி- மு.க.ஸ்டாலின்
ஏவிஎம் தயாரிக்கும் இணையத் தொடர்
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் – முதலமைச்சர் கே. பழனிசாமி
அதிமுக தலைமை புதிய பட்டியலை எதிர்பார்க்கும் தொண்டர்கள்

Leave a Reply