Home > செய்திகள் > அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
அற்புதங்களின் குவியல் அண்ணா!
வீட்டிலிருந்தே வேலை செய்யும் அரசின் அதிரடித் திட்டம்
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

Leave a Reply