Home > செய்திகள் > சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், தினமும் அதிகாலை 5- 10 மணி மற்றும் மாலை 5 – இரவு 7.30 மணிக வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாளல், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

You may also like
முதல்வர் பினராயி விஜயன்
காய்கறிகளுக்கு அடிப்படை விலை – கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா
முதல்வர் பினராயி விஜயன்
‘ஹைடெக் வகுப்பறைகள்’ – பினராயி விஜயன்
மூணாறுநில சரிவில் இதுவரை 43 உடல்கள் மீட்பு தொடரும் மீட்பு பணி

Leave a Reply