Home > சினிமா > எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

திருவள்ளூர்: எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் கூறியுள்ளார்.

எஸ்.பி.பி. உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

You may also like
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2
எம்.ஜி.ஆர். இல்லாட்டி எஸ்.பி.பி. பாடகராகி இருக்க முடியாதா?
நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!
எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply