Home > செய்திகள் > அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கோரியிருந்தனர்.

You may also like
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2
எம்.ஜி.ஆர். இல்லாட்டி எஸ்.பி.பி. பாடகராகி இருக்க முடியாதா?
திராவிடத்தை எதிர்ப்பவர்கள் யார்?
ஆணையிடுங்கள் காத்திருக்கிறோம் – தங்கம் தென்னரசு பேச்சு

Leave a Reply