Home > சினிமா > தொழிலாளர்களுக்கு சிவக்குமார் உதவி !

தொழிலாளர்களுக்கு சிவக்குமார் உதவி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 350 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளார்

You may also like
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சூரரைப்போற்று படத்துக்கு தடை
என்ன செஞ்சா ஒங்களுக்கு ரோஷம் வரும்?
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

Leave a Reply