Home > செய்திகள் > வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளிக்காக ஒரு பேருந்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

You may also like
சென்னையில் இருந்து அரசு பேரூந்துகளில் பயணப்பட்ட 7000ம் பயணிகள்
பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது! – அமைச்சர் விளக்கம்
பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை

Leave a Reply