Home > செய்திகள் > தீபாவளி, பொங்கல் முன்னிட்டு … வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

தீபாவளி, பொங்கல் முன்னிட்டு … வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

கடந்த 7 ஆம் தேதி ரயில்களுக்கு முன் பதிவு தொடங்கியது. சில நிமிடங்களில் அனைத்து விற்றுத் தீர்த்தன.

மக்கள் தற்போது வீட்டில் உள்ளதால் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு செல்வதற்காக 3 மாதங்களில் முன்பே ரயில்களில் முன்பதிவு தொடங்கியது.

தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களில் விற்றுத் தீர்ந்தது. ரயில்வே துறை இதற்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி
தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!
தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் – தமிழக அரசு

Leave a Reply