Home > செய்திகள் > வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

7 போட்டிகளில் சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது.

இன்றைய போட்டியுடன் சேர்த்து எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு உள்ளது.

அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

சென்னை – ஹைதராபாத் அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது . அதேபோல் சென்னை அணி கடந்த 2 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தின் மூலம் சிக்கலில் உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இன்று களம் காணவுள்ளார்கள்.

You may also like
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
சிஎஸ்கே வீரர்கள்
பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்
கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை

Leave a Reply