Home > செய்திகள் > 42 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

42 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply