Home > செய்திகள் > நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு

நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு

கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ஆக. 5-ம் தேதி முதல் ரத்து. யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படும். நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply