Home > செய்திகள் > திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.

கொரோனா பாதிப்பு சூழலில் பக்தர்கள் பாத யாத்திரையாக வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply