102 ஆண்டுகளாக பியானோ வாசிக்கும் பெண்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கேலாட் மாஸே. 107 வயதாகும் இந்த பெண் தனது 5 வயது முதல் பியானோ வாசிக்கிறார். பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பியானோவை தனது காதலனாக இந்த வயதிலும் நேசிக்கிறார். இவருடைய 71 வயது மகன் தனது தாயின் பியானோ இசையை ரெக்கார்டிங் செய்ய விரும்பினார். ஆனால் அதை மாஸே விரும்பவில்லை. 90 வயதான நிலையில் தனது பியானோ வாசிப்பை பதிவுசெய்து என்னாகபேகிறது என்று கூறினார். என்றாலும் அவருடைய மகன் பிடிவாதமாக வேண்டிகேட்டுக்கொண்டார்....
Read More

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்…இடதுசாரி இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் செய்யத் தவறிய கடமையை கன்னையா குமாரும், ஜிக்னேஷ் மேவானியும் செய்யட்டும்… காங்கிரஸில் புதிய சகாப்தம் தொடங்கட்டும். பழம் பெருச்சாளிகளை விரட்டிவிட்டு தனக்கான காங்கிரஸை இந்திரா உருவாக்கினார். ஆனால், மீண்டும் அந்த பழம்பெருச்சாளிகளின் சந்ததிகள் புகுந்து காங்கிரஸை நாசம் செய்கின்றன… இதோ, பெரியாரின் சமூகநீதி புரிந்த, ஏழ்மையின் உண்மை நிலை அறிந்த ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உண்மையில் ஒரு இளைய காங்கிரஸ் உருவாகட்டும்… பாஜகவை வெல்ல இந்த காங்கிரஸ்...
Read More

இளம் வயதில் 100 நாடுகள் சென்று கின்னஸ் சாதனை! – ஆதனூர் சோழன்

ஜேம்ஸ் அஸ்கொய்த்துக்கு நாடுகளுக்கு செல்வதே பொழுபோக்கு. நிஜத்தில் இவருக்கு ஒரு வீடு வாங்குவதே கனவாக இருந்தது. அதற்காகவே அவர் சம்பாதிக்க நினைத்தார். 12 வயதில் இவர் கார்களை கழுவும் வேலையை செய்தார். 5 பவுண் கூலி கிடைத்தது. ஒரு மாதத்தில் கிடைத்த 120 பவுண் கூலியை அம்மாவிடம் கொடுத்தார். அவர், ஜேம்ஸ் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு கிடைத்த வேலையை எல்லாம் செய்தார். வங்கியில் இவருடைய இருப்பு அதிகரித்தது. பிறகு படிக்கச் சென்றார். அந்தச்...
Read More

அர்த்தம் – ஆதனூர் சோழன் கவிதைகள் 2

அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்தி வீழ்ந்தெழுந்து வீரம்பேசி இசையும் கலையும் எண்ணிவிளைத்து இரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும், வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின் அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில் புளியமரங்களில் புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில் பூமியை நகர்த்தி பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்த நவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும் புதுப்புதுக் கடவுளரை படைத்துக்கொண்டே இருக்கட்டும் பொழுது புலர...
Read More

ஒவ்வொருநாளும் – ஆதனூர் சோழன் கவிதைகள் -1

ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டு முகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று – உறங்கியவை யாவும் விழிப்புற்றன இழந்தவை யாவும் பெற்றுக்கொண்டன ஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில் முழங்கப்பட்ட முரண்பாடுகள் முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்த வெளிச்சப் பெருங்கடலில் சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்த காற்றின் வயிற்றில் சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின் பிதுரார்ஜித முதுகுகளில் வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களை நிரந்தர அடக்கமாயெண்ணி நொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர்....
Read More

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் மீது பாஜக பாலியல் புகார்!

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் சரண்ஜித் சிங் சன்னி மீது இப்போதே பாலியல் புகாரை கிளப்பியிருக்கிறது பாஜக ஐ.டி.விங். அதுமட்டுமின்றி அவரை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உதவுகிறவர் என்றும், இது சோனியாவுக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார் பாஜகவின் ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா. இவருக்கு மட்டுமல்ல, இவருடைய மனைவிக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்தில் பங்கிருப்பதாக கூறியிருக்கிறார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மறைக்க, தலித் கிறிஸ்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது பாஜக. சரண்ஜித் சிங் பெண் பித்தர் என்றும், இவருக்கு...
Read More

குடிமக்கள் பற்றி அரசு அறிய தனி செயலி – முதல்வர் பார்வைக்கு ஒரு யோசனை!

இன்றைய இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் எல்லாவிதமான தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு செயலி அரசின் சார்பாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழவேண்டும். தனித் தகவல்கள் அனைத்தும்… ஓட்டுநர் உரிமம்… வாகனங்களின் விவரங்கள்… ரேசன் அட்டையின் முழு விவரங்கள்… அரசால் விதிக்கப்படும் அபராதங்கள்… கடவுச்சீட்டு விவரங்கள்… விவசாயி என்பதற்கான முழு விவரங்கள்… அரசின் எந்தெந்த சலுகைகள் யார் யாருக்குப் பொருந்தும் என்ற முழு விவரங்கள்… ரேஷன் விநியோகம்… கட்ட வேண்டிய வரி விவரங்கள்… வருமான வரி தொடர்பான...
Read More

பாரதியார் நினைவு தினம்.. பார்த்திபன் பதிவு

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை, தனது பேனா முனை மூலம் எதிர்த்து துரத்தி அடித்தவர் மகாகவி பாரதியார். ஏகப்பட்ட சுதந்திர தாகத்தை வளர்க்கும் பாடல்களை எழுதியுள்ள பாரதியார், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன், “மதம் கொண்ட யானைகள்...
Read More

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு...
Read More

நாளிதழ் பாக்கி பணம் கேட்ட ஏஜண்டை தாக்கிய பாஜக நிர்வாகி!

திண்டக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன் கோட்டையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். தினகரன் தினமலர் தினமணி பத்திரிகை ஏஜெண்டாக உள்ளார். இவர் விருவீட்டில் உள்ள பாஜக ஒன்றிய தலைவர் கண்ணன் என்பவரது கடைக்குச் சென்று பேப்பர் போட்டதற்கு பாக்கி பணம் கேட்டுள்ளார்.. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கண்ணன் கடையில் இருந்த ஸ்குரூடிரைவரை எடுத்து பன்னீர் செல்வத்தை குத்தி காயப்படுத்தினார். அதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் கட்ட...
Read More

சுவையான சோள அடை

தேவையானவை: சோளம் – அரை டம்ளர்கடலைப்பருப்பு – கால் டம்ளர்துவரம்பருப்பு – கால் டம்ளர்உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டிபெருங்காயம் – சிறு துண்டுமிளகாய் வற்றல் – 5பெரிய வெங்காயம் (பல்லாரி) – ஒன்றுசீரகம் – அரை தேக்கரண்டிகறிவேப்பிலைஉப்புநல்லெண்ணெய் செய்முறை: சோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி...
Read More