சி.டி. ஸ்கேன் செய்யப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி

எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இறந்தவர்களை மனித உருவில் பெட்டிகள் செய்து அதில் அவர்களின் உடல் மற்றும் ஆபரணங்களை சிலவற்றை வைத்து அடக்கம் செய்வது வழக்கம். மம்மிகள் ஆராய்ச்சியும் ஆச்சரியங்களும் தீராத வண்ணம் இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி சுமார் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய பாதிரியாரின் மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மருத்துவமனை எகிப்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை சந்தித்தது....
Read More

சீஸ்ஸீ வெஜ் சான்விச்

காய்கறி கலவை செய்ய பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது பச்சை குடைமிளகாய் – 1 நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் – 1 நறுக்கியது உப்பு – 1/4 தேக்கரண்டி சாட் மசாலா – 1 தேக்கரண்டி புதினா சட்னி – 2 தேக்கரண்டி மயோனைஸ் – 1 கப் சில்லி ஃப்ளேக்ஸ் – 1 தேக்கரண்டி சான்விச் செய்ய பிரெட் – 3 துண்டுகள் காய்கறி கலவை...
Read More

வெண் முறுக்கு

தேவையானவை:பச்சரிசி மாவு – 300 கிராம்,பொரி கடலை மாவு – 100 கிராம்,நெய் – 50 கிராம்,மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,எண்ணெய் – தேவையான அளவு,உப்பு-தேவைக்கு. செய்முறை: அரிசி மாவுடன் பொரி கடலை மாவு, உப்பு, மிளகாய்ப்பொடி, காய்ந்த நெய் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். தண்ணீரை விட்டுப் பிசைந்து மாவை பதமாக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்தவுடன் மாவை உருண்டையாக்கி ஒரு கண் அச்சை குழல் பிழியும் உழக்கில் போட்டு எண்ணெயில்...
Read More

இரும்பு முள்வேலி – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் – 1

என்றெல்லாம் தூற்றுகிறார்கள்; இதயத்தைத் துளைக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கமுடியுமா? இனத்தவர் முழுவதும் ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சியைக் கக்கிடும்போது இவள் ஒரு ஜெர்மானியனுடன் காதல் கொண்டால் சகித்துக் கொள்வார்களா! இனத் துரோகி! நாட்டுத் துரோகி! பெண் குலத்தின் பெருமையையே அழித்தவள் என்று பேசத்தான் செய்வார்கள். ஜெர்மானியன் பிரிட்டனைத் தோற்கடித்து, பொன்னையும், பொருளையும் தான் கொண்டு போயிருப்பான்! இந்தப் பொல்லாதவள் ஜெர்மானியனிடம் கற்பையே அல்லவா பறிகொடுத்தாள் மனமொப்பி.

சுபத்திரையின் சகோதரன் – கல்கியின் சிறுகதைகள்

முன்னுரை ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன? பாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது...
Read More