இங்கே ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும் உன் நினைவுகளின் ரசனை போல் வேறேதும் இல்லை! மனது ஒரு நேரம் சந்தோசபடுகின்றது ஒரு நேரம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கின்றது காரணம் நீ என் நினைவுகளில் அடிக்கடி வந்து செல்வதால் Post Views: 196 Share