Facebook Twitter WhatsApp Messenger LinkedIn விழிகள் தெளிவாக கொடுத்து விடுகிறது உன் மீதுள்ள என் காதலை நினைவைத் தூதனுப்பி உன் உலகுக்குள் ஐக்கியமாகிறேன் நான் மலரைச் சுற்றும் அந்த வண்ணாத்துப் பூச்சியாய் உன் காதலெனும் தேனைப் பருக வட்டமிடும் காதல் பூச்சி நான்! Post Views: 51 Share