Home > கவிதை > தமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்

தமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்

வேலேற்று வீதியெங்கும் போவோர்க்குக்கூடா -ஆன

நூலேற்றும் கோவிற் கருவாயில்- பாரில்

தமிழ்க்கடவுளே யானாலும் கூடுமோ அவனுக்கு

தமிழால் ஓதும் துதி.

-இரா.இராஜாராம், கல்பாக்கம்

Leave a Reply