Home > கவிதை > எத்தனை முறை சொல்லுவது

எத்தனை முறை சொல்லுவது

எத்தனை முறை சொல்லுவது
பூ பறிக்க செல்லாதே என்று
இப்போது பார்
பூந்தோட்டமே வாடிவிட்டது
உன் அழகு கண்டு நாணி..

You may also like
துயில் கொள்ள
தாலாட்டு
பேனா
காதல் தோல்வியில் புலம்பும் நடிகை மீரா நந்தன்!!

Leave a Reply