Home > கவிதை > மருந்தாகஉன்இதயம்…

மருந்தாகஉன்இதயம்…

காணும்பொருட்களெல்லாம் உன்உருவம்… கண்மூடினாலும் உன்பிம்பம்.. உன்நினைவுகள் நிழலாய்துரத்த… நிம்மதியைதொலைத்தேனடி… இதயத்தைத்தானடி உன்னிடம்இழந்தேன்!!! ஏனோ!!! மரணத்தையே… தொட்டுவிட்டதாய் வலிஎன்னில்… இதுகூடஇனிமையடி மருந்தாக… உன்இதயம்தந்தால்!

Leave a Reply