Home > கவிதை > பேனா

உன் காதல் சொல்ல
எனை ஏன் வதைக்கிறாய் தினமும்
உயிர் நோக போராடி
சோர்ந்து விட்டேன்
இன்றாவது சொல்லிவிடு
காதலை அவளிடம்
இப்படிக்கு,
பேனா

You may also like
எத்தனை முறை சொல்லுவது
காதல் தோல்வியில் புலம்பும் நடிகை மீரா நந்தன்!!
நான் நேசிப்பது உன்னை
cell phone
செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

Leave a Reply