Home > கவிதை > மனுசெய்த நூல்! – இரா.இராஜாராம் கவிதைகள்

மனுசெய்த நூல்! – இரா.இராஜாராம் கவிதைகள்

தேன்என்றே சுவைத்தலாகுமோ குவளை விடந்தனிற்
தேன்ஓர் துளிமட்டும் கலப்பினாங்கே – மாதரை
இன்னாபலவும் இனிதாய்சிலவும் விளிப்பதால் – நடந்திட
இனிதென்றாகுமோ மநுசெய்த நூல்.

-இரா.இராஜாராம்
கல்பாக்கம்

Leave a Reply