Home > கவிதை > துயில் கொள்ள

மேகமதை மெத்தையாக்கி
தென்றலினை கீதமாக்கி
என் நெஞ்சமதை தலையணையாய்
தருவேனடி
பூவையே நீ சிறு துயில் கொள்ள…!

You may also like
எத்தனை முறை சொல்லுவது
தாலாட்டு
நான் நேசிப்பது உன்னை
cell phone
செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

Leave a Reply